எனக்கு பிடித்த தனிமை,
மழை,
நேற்றைய காற்று வீசும் சூரியன் F.M இன் மணித்துளிகள்,
இரவில் எரியும் ஒற்றை விளக்கு கம்பம்,
என அனைத்துக்கும் உன்னை பிடித்து போய்
மழை,
நேற்றைய காற்று வீசும் சூரியன் F.M இன் மணித்துளிகள்,
இரவில் எரியும் ஒற்றை விளக்கு கம்பம்,
என அனைத்துக்கும் உன்னை பிடித்து போய்
உன் நினைவிலேயே சங்கமிக்கின்றன
3 comments:
ரொம்ப யதார்த்தமான வரிகள்!!! நல்லாயிருக்கு!!
//தேவன் மாயம் said...
ரொம்ப யதார்த்தமான வரிகள்!!! நல்லாயிருக்கு!!
//
நன்றி தேவன் மாயம்
ஓ! நீங்களும் சூரியன் ரசிகரா?
என் நண்பன் ஒருவனும் இருக்கிறான் சூரியன் பைத்தியமாய்.
Post a Comment